ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலிப்பியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட [[அப்காஸ் மொழி]] தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி]] வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட [[ரொடோகாஸ் மொழி]] தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி]] வரையான மொழிகள்மொழிகளும் உள்ளன.
 
ஒரு மொழியிலுள்ள ஒலியன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைகளான 10 [[பிராஹா மொழி]]யிலும், 11 [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யிலும், 12 [[ஹவாயன் மொழி]]யிலும், 30 [[சேர்பிய மொழி]]யிலும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது