ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலிப்பியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட [[அப்காஸ் மொழி]] தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி]] வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட [[ரொடோகாஸ் மொழி]] தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி]] வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக [[பிராஹா மொழி]]யில் 10 ஒலியன்களும், [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யில் 11 ஒலியன்களும், [[ஹவாயன் மொழி]]யில் 12 ஒலியன்களும், [[சேர்பிய மொழி]]யில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
 
[[ஆங்கில மொழி]] 13 உயிர் மற்றும்ஒலியன்களையும், 24 மெய் [[ஒலியன்]]களைக்களையும் கொண்டது. (சில கிளை மொழிகள் பல [[மாற்றொலி]]களைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
ஒரு மொழியிலுள்ள ஒலியன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைகளான 10 [[பிராஹா மொழி]]யிலும், 11 [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யிலும், 12 [[ஹவாயன் மொழி]]யிலும், 30 [[சேர்பிய மொழி]]யிலும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 உள்ளன.
இவை பழக்கமான ஒலிகளான /t/, /s/ or /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை இருக்கலாம். (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
 
[[ஆங்கில மொழி]] 13 உயிர் மற்றும் 24 மெய் [[ஒலியன்]]களைக் கொண்டது (சில கிளை மொழிகள் பல [[மாற்றொலி]]களைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
 
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே [[இந்தியா]]வில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது