உயிர் தகவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 103:
தற்போதும் கூட, மிகுதியான முயற்சிகள் நாடியறிதல்கள் (heuristics-குறைகண்டுணர்தல்) நோக்கி அமைக்கப்பட்டுள்ளது, இது பெரும்பாலான நேரங்களில் பணியாற்றுவதாக அமைந்துள்ளது.
 
உயிர் தகவலியலின் முக்கியச் சிந்தனைகளில் ஒன்றாக அமைப்பொப்பு கருத்தமைவு இருக்கிறது. உயிர் தகவலியலின் கிளை பிரிவான ஜீனோம் துறையில் உள்ள, அமைப்பொப்பியல் என்பது மரபணுவின் செயல்பாட்டை ஊகித்தறிய பயன்படுகிறது: மரபணு ''A'' இன் வரிசைமுறையில்வரிசை முறையில், அதன் செயல்பாடு அறிந்ததாக உள்ளது, அதனோடு அமைப்பொப்புமை உடைய மரபணு ''B'' இன் வரிசைமுறையில்வரிசை முறையில், அதன் செயல்பாடு அறிந்திராத நிலையில், ஒருவரால் B யும் A வின் செயல்பாட்டை பகிர்ந்துக்கொள்ளும் என்பதை கணிக்க முடியும்.
 
உயிர் தகவலியலின் அமைப்புக்கிளை (structural branch) பிரிவில், அமைப்பொப்பியலானது புரதங்களின் அமைப்புருவாக்கம் மற்றும் பிற புரதங்களுடனான இடைவினை போன்றவற்றிற்கு புரதத்தின் எப்பகுதிகள் முக்கியமானவை என்பதை கண்டறியப் பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்_தகவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது