|
|
ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. நீர்மங்களில்[[பாய்மம்|பாய்மங்களில்]], அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை [[நெடுக்கலை]], [[குறுக்கலை]] அல்லது [[மேற்பரப்பலை]] ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.
{{stub}}
|