"ஒலியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவிம் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதிகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி [[செவிப்புலத் தொடக்கம்]] (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது [[பருமன் வரிசை]]கள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் [[உரப்பு]] [[ஒலியழுத்த மட்டம்]] எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் [[டெசிபெல்]] என்னும் அலகில் அளக்கப்படுகின்றது.
 
 
{{stub}}
 
[[பகுப்பு:ஒலியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/603606" இருந்து மீள்விக்கப்பட்டது