கௌதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: es, ja, ru, te
வரிசை 1:
கௌதம மகரிஷி [[சப்தரிஷி]]களுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் [[கோதாவரி]] நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரதி மனையாளின் பெயர் [[அகலிகை]]. இவர்களுக்கு [[வாமதேவர்]], [[நோதாஸ்]], [[ஷாதனந்தா]] என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றயுள்ளனர். ரிக் வேதத்தின் ஆம் பாகம் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. [[பாரத்வாஜ மகரிஷி]]யும், கௌதமருடன் [[அங்கரிசர்]] குளத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
[[en:Gautama_Maharishi]]
 
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
 
[[en:Gautama Maharishi]]
[[es:Gótama]]
[[ja:ガウタマ (リシ)]]
[[ru:Гаутама (индуизм)]]
[[te:గౌతముడు]]
"https://ta.wikipedia.org/wiki/கௌதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது