பிரம்ம சமாஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: bn, de, es, fr, gu, hi, id, ja, ko, nl, pl, ru, sv, te மாற்றல்: en
வரிசை 2:
அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.<br />
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்கு திருப்படையல் செய்ய வேண்டும். ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
 
[[en:Brahma_Samaj]]
[[bn:ব্রাহ্মসমাজ]]
[[de:Brahmo Samaj]]
[[en:Brahmo Samaj]]
[[es:Brahmo Samaj]]
[[fr:Brahmo Samaj]]
[[gu:બ્રહ્મોસમાજ]]
[[hi:ब्राह्म समाज]]
[[id:Brahmo Samaj]]
[[ja:ブラフモ・サマージ]]
[[ko:브라마 사마지]]
[[nl:Brahmo Samaj]]
[[pl:Brahmo Samadź]]
[[ru:Брахмо-самадж]]
[[sv:Brahma-samaj]]
[[te:బ్రహ్మ సమాజం]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்ம_சமாஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது