தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
* நாட்டின் அதி உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு இப்பகுதியை மனிதர் பயன்படுத்துவதையும், வாழ்வதையும் தடுக்கவேண்டும் அல்லது கூடிய விரைவில் அகற்றவேண்டும். அத்துடன், பூங்கா அமைப்பதற்குக் காரணமாக இருந்த [[சூழலியல்]], புவிப்புறவியல் அல்லது [[அழகியல்]] அம்சங்களை மதிப்பதற்கான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
* அகத்தூண்டல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற தேவைகளுக்காக சிறப்பு நிபந்தனைகளின்கீழ் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.
 
 
1971 ஆம் ஆண்டில், இந்தக் கட்டளை விதிகள் மேலும் விரிவாக்கப்பட்டு, தேசியப் பூங்காக்களின் மதிப்பீட்டை இலகுவாக்குவதற்காக தெளிவானதும் வரையறுக்கப்பட்டவையுமான மட்டக்குறிகளுடன் அமைக்கப்பட்டன. இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன:
 
* குறந்தது 1000 எக்டேயர்கள் பரப்பளவு கொண்டவையாக இருக்க வேண்டும்.
* சட்டப் பாதுகாப்பு.
* முறையான பாதுகாப்புக் கொடுப்பதற்குத் தேவையான போதிய நிதி ஒதுக்கீடும், பணியாட்களும்.
* வேட்டை, மீன்பிடி, என்பவை உள்ளடங்கிய இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், மேலாண்மை, வசதிகள்.
 
பொதுவாகத் தேசியப் பூங்காக்கள் நடுவண் அரசுகளினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், ஆசுத்திரேலியாவில் நாநில அரசுகளே இவற்றை நிர்வாகம் செய்கின்றன.
 
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது