தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
1971 ஆம் ஆண்டில், இந்தக் கட்டளை விதிகள் மேலும் விரிவாக்கப்பட்டு, தேசியப் பூங்காக்களின் மதிப்பீட்டை இலகுவாக்குவதற்காக தெளிவானதும் வரையறுக்கப்பட்டவையுமான மட்டக்குறிகளுடன் அமைக்கப்பட்டன. இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன:
 
* குறந்தது 1000 எக்டேயர்கள்[[எக்டேயர்]]கள் பரப்பளவு கொண்டவையாக இருக்க வேண்டும்.
* சட்டப் பாதுகாப்பு.
* முறையான பாதுகாப்புக் கொடுப்பதற்குத் தேவையான போதிய நிதி ஒதுக்கீடும், பணியாட்களும்.
* வேட்டை, மீன்பிடி, என்பவை உள்ளடங்கிய இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், மேலாண்மை, வசதிகள்.
 
பொதுவாகத் தேசியப் பூங்காக்கள் [[நடுவண் அரசுகளினால்அரசு]]களினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், ஆசுத்திரேலியாவில்[[ஆசுத்திரேலியா]]வில் நாநிலமாநில அரசுகளே இவற்றை நிர்வாகம் செய்கின்றன.
 
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது