போர்க் கைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Αιχμάλωτος πολέμου; cosmetic changes
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Prokudin-Gorskii-22.jpg|thumb|right|[[1915]]இல் [[ரஷ்யா]]வில் [[ஆஸ்திரிய-ஹங்கேரிய படை|ஆஸ்திரிய-ஹங்கேரிய]] போர்போர்க் கைதிகள்]]
'''போர்போர்க் கைதி''' (''Prisoner of war'') என்பது [[போர்|போரில்]] கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.
 
'''போர் கைதி''' என்பது [[போர்|போரில்]] கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.
 
உலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக்கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். [[மத்திய காலம்|மத்திய காலங்களில்]] நடந்த போர்களில் கைபற்றிய நகரங்களின் மக்கள் பொதுவாக படுகொலை செய்யப்பட்டனர். [[இஸ்லாம்]] தொடங்கிய காலத்தில் [[முகமது]] போர் கைதிகளுக்கு உணவும் உடைகளும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] கைபற்றிய கிறிஸ்தவ போர் கைதிகள் பொதுவாக அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர். [[1648]]இல் [[முப்பது ஆண்டுப் போர்]] முடிவில் [[வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம்]] முதலாக ஐரோப்பாவில் போர் கைதிகளுக்கு சில உரிமைகள் கொடுத்தது.
வரி 8 ⟶ 7:
 
[[பகுப்பு:போரியல்]]
{{stub}}
 
[[ar:أسير حرب]]
"https://ta.wikipedia.org/wiki/போர்க்_கைதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது