வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==பின்புலம்==
பதினேழாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் இரு பெரும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்டுகளுக்கும் இடையே நடைபெற்ற [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618-1648). புனித ரோமப் பேரரசு, [[எசுப்பானியா|ஸ்பெய்ன் அரசு]], [[குரோவாசியா|க்ரோஷியா]], [[ஆஸ்திரியா|ஆஸ்திரியா]], [[பவேரியா]], [[ஹங்கேரி]] முதலிய [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நாடுகள் [[நெதர்லாந்து|டச் குடியரசு]], [[சுவீடன்]], [[இங்கிலாந்து]] முதலிய [[புரட்டஸ்தாந்தம்|ப்ராடஸ்டன்ட்]] நாடுகளுடன் மோதின. இது தவிர எண்பதாண்டு காலமாக டச் குடியரசு ஸ்பெய்ன் பேரரசிடமிருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களால், ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி நாசமடைந்து மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தனர். அரை நூற்றாண்டு தொடர்ந்து போரிட்டதால், அனைத்து நாடுகள் சோர்வடைந்திருந்தன.
 
==அமைதி ஒப்பந்தங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெஸ்ட்ஃபாலியா_அமைதி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது