முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உரை தி + தமிழ் முறைப்படி எழுத்து மாற்றம் + பிறைக்குறிகளில் இலத்தீன் எழுத்துகளில் பெயர்ச்சொற்
{{Infobox Treaty
| name = வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்
| long_name = ஓஸ்னாப்ருயூக்ஓசுனாப்ருயூக், ம்யூன்ஸ்டர்மியூன்சிட்டர் அமைதி ஒப்பந்தங்கள்
| image = The Ratification of the Treaty of Munster, Gerard Ter Borch (1648).jpg
| image_width = 300px
| caption = ம்யூன்ஸ்டர்மியூன்சிட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
| type = அமைதி ஒப்பந்தம்
| date_drafted = 1646-1648
| date_signed = 15 மே- 24 அக்டொபர் 1648
| location_signed = [[ஓஸ்னாப்ருயூக்ஓசுனாப்ருயூக்]] மற்றும் [[ம்யூன்ஸ்டர்மியூன்சிட்டர்]], [[வெஸ்ட்ஃபாலியாவெசிட்டுஃபாலியா]], தற்கால [[ஜெர்மனி]]
| date_sealed =
| date_effective =
}}
 
[[17ம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] நடை பெற்று வந்த [[முப்பதாண்டுப் போர்]], மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்போர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓஸ்னாப்ருயூக்ஓசுனாப்ருயூக் (Osnabrück) என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் ம்யூன்ஸ்டர்மியூன்சிட்டர் (Münster) என்ற இடத்திலும் அமைதி உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. [[புனித ரோமன் பேரரசு|புனித ரோமன் பேரரசு]], [[ஸ்பெயின்எசுப்பானியா]], [[பிரான்சு]], [[சுவீடன்]] அரசுகள், [[நெதர்லாந்து|டச் குடியரசு]], மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே '''வெஸ்ட்ஃபாலியாவெசிட்டுட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்''' ([[ஆங்கிலம்]]:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
 
==பின்புலம்==
பதினேழாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் இரு பெரும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்டுகளுக்கும்புராட்டசுட்டன்டுகளுக்கும் இடையே நடைபெற்ற [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618-1648). புனித ரோமப் பேரரசு, [[எசுப்பானியா|ஸ்பெய்ன்எசுப்பானிய அரசு]], [[குரோவாசியா|க்ரோஷியாகுரோசியா]], [[ஆஸ்திரியாஆத்திரியா|ஆஸ்திரியாஆத்திரியா]], [[பவேரியா]], [[ஹங்கேரிஅங்கேரி]] முதலிய [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நாடுகள் [[நெதர்லாந்து|டச் குடியரசு]], [[சுவீடன்]], [[இங்கிலாந்து]] முதலிய [[புரட்டஸ்தாந்தம்|ப்ராடஸ்டன்ட்]] நாடுகளுடன் மோதின. இது தவிர எண்பதாண்டு காலமாக டச் குடியரசு ஸ்பெய்ன்எசுப்பானிய பேரரசிடமிருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களால், ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி நாசமடைந்து மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தனர். அரை நூற்றாண்டு தொடர்ந்து போரிட்டதால், அனைத்து நாடுகள் சோர்வடைந்திருந்தன.
 
==அமைதி ஒப்பந்தங்கள்==
முறையான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னரே ஆஸ்திரியஆத்திரிய ஹாப்ஸ்பர்க்ஆபுசுபர்கு வம்சத்த்திற்கும்ல்லது ஆப்ஃசுபர்கு(Hamburg) குடிக்கும், ஃபிரான்சுக்கும்பிரான்சுக்கும் இடையே பேச்சு வார்த்தை இருந்து வந்தது. பின்னர் பேச்சு வார்த்தைக்கு முன்னோடியாக சுவீடனும் புனித ரோமன் பேரரசும் ஹாம்பர்கில்ஆம்பர்கில் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க வெஸ்ட்ஃபாலியாவெசிட்டுஃபாலியா மாகாணம் (தற்கால [[ஜெர்மனிஇடாய்ச்சுலாந்து]] நாட்டின் ஒரு பகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, ஓஸ்னாப்ருயூக்ஓசுனாப்ருயூக் மற்றும் ம்யூன்ஸ்டர்மியூன்சிட்டர் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 
==தூது குழுக்கள்==
1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூறுக்கும்நூற்றுக்கும் மேற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. 16 ஐரோப்பிய அரசுகள் மற்றும் 66 ரோமப் பேரரசு மாகாணங்கள், இப்பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றன. ட்யூடியூ டி ஆர்லியான் (ஃப்ரான்சுபிரான்சு), யொஹான்யொஃகான் ஆக்சன்ஸ்டியர்னாஆக்ஃசன்சிட்டியர்னா (Oxenstierna) (சுவீடன்), மேக்சிமில்லியான் வான் ட்ராட்மன்ஸ்டார்ஃப்டிரௌட்மன்சிடோர்ஃப் (Count Maximilian von Trautmansdorff) (புனித ரோமன் பேரரசு), கஸ்பார்கசுப்பார் டி ப்ராக்கமண்டேபிராக்கமொண்ட்டே யி கஸ்மான்குசிமன் (ஸ்பெய்ன்Gaspar de Bracamonte y Guzmán)(எசுப்பானியா), ஃபாபியோ சிகி (கொலோன்), ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற முக்கிய தூதுவர்களாவர்.
 
==விளைவுகள்==
20,693

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/604331" இருந்து மீள்விக்கப்பட்டது