கூத்துப்பட்டறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கூத்துப்பட்டறை''' என்பது மேடை நாடகக் குழுவு மற்றும் நவீன [[நாடகம்|நாடகப்]] பயிற்சிப் பள்ளி. [[சென்னை]]யில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ம் ஆண்டு நாடக ஆசிரியர் என்[[ந. முத்துசாமியால்முத்துசாமி]]யால் உருவாக்கப்பட்டது. [[இந்திய அரசு|இந்திய அரசின்]] கலாச்சார அமைச்சகம், [[யுனெஸ்கோ]], ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் [[தமிழ்த் திரைப்படத்துறை]]யிலும் புகழ் பெற்றுள்ளனர் ([[பசுபதி (நடிகர்)|பசுபதி]], [[கலைராணி]], [[இளங்கோ குமரவேல்]] போன்றோர்)
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கூத்துப்பட்டறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது