அசுவமேத யாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய வேள்வியாகும். இதில் ஒரு அரசன்...
 
No edit summary
வரிசை 1:
'''அசுவமேத யாகம்''' என்பது ஒரு பெரிய வேள்வியாகும்[[வேள்வி]]யாகும். இதில் ஒரு அரசன் சிறந்த [[குதிரை]] ஒன்றின் தலையில் தனது வெற்றிப் பாத்திரத்தைக் கட்டி நாடு முழுவதும் திரிய விட்டு விடுவான். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பான். மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். பின்னர் அந்தக் குதிரையைக் கொன்று அதன் கொழுப்பை விட்டு யாகம் செய்வான்.
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு: இந்திய மன்னர்கள்]]
 
[[en:Ashvamedha]]
 
[[cs:Ašvamédha]]
[[de:Ashvamedha]]
[[es:Ashwa medhá]]
[[eu:Ashwa medhá]]
[[fr:Ashvamedha]]
[[ml:അശ്വമേധയാഗം]]
[[ru:Ашвамедха]]
[[te:అశ్వమేధ యాగం]]
[[uk:Ашвамедха]]
"https://ta.wikipedia.org/wiki/அசுவமேத_யாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது