கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 41:

{{cquote|''எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது....''<ref>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அக்டோபர் 5, 1978 அன்று வைகுந்தவாசன் ஆற்றிய உரை:
{{cquote|Mr President! Leaders of the World!

If oppressdoppressed minority nations such as Tamil Eelam cannot make representations to this supreme body, then where are we to go?
My name is Krishna and I come from the 2.5 million strong Nation of Tamil Eelam lying between Sri Lanks and India.
The Sri Lanka Sinhala government is continuing a policy of genocide aimed at the destruction of our Tamil Nation.
We have exercised our right of self-determination to live as a separate Nation.
There is every danger of the Tamil problem thretening the peace of the Indian Region.
The problem inSri Lanka will develop to be a s serious as the Palestinian and the Cyprus problems unless you, the world leaders intervene and help in its solution now.
We appeal to you for such help! Thank you. I apologise for speaking without permission.
'''LONG LIVE TAMIL EELAM!'''}}</ref>}}

இவ்வளவும் பேசி முடித்ததும் [[ஒலிவாங்கி]] நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்கவின் [[நியூயோர்க் டைம்ஸ்]] இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். "நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_வைகுந்தவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது