"கெச்வா மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: pnb:کیوچوا; cosmetic changes)
'''கெச்சா''' (ஆங்கிலம்: Quechua) அமெரிக்கா முதற்குடிமக்கள் மொழிகளில் அதிக மக்களால் பேசப்படும் மொழி. சுமார் 6 - 8 மில்லியன் மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். பண்டைய [[இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகத்தின்]] மொழியான இது, இன்று பொலிவியா, பெரு, எக்குவடோர் ஆகிய நாடுகளில் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளில் ஒன்றும் ஆகும். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.
 
[[பகுப்பு:இன்கா நாகரிகம்]]
874

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/605038" இருந்து மீள்விக்கப்பட்டது