யோசுவா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி யோசுவா - படிம குறிப்பு திருத்தம்
சி யோசுவா - மீளமை
வரிசை 8:
இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, [[மோசே]]க்குப் பின் [[இசுரேல்|இசுரயேல்]] மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் [[யோசுவா]]. இவர் [[கானான்]] நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.
 
இந்நூலின்இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றைக்]] கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
முன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.
"https://ta.wikipedia.org/wiki/யோசுவா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது