பறையாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
 
== சிறப்பு ==
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உள்ளன. இக்கலைக்கெனஇக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனஎனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க ரசனைஇரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு. தஞ்சாதஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகதுணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.
--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 12:37, 4 அக்டோபர் 2010 (UTC)இளங்குமரன்--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 12:37, 4 அக்டோபர் 2010 (UTC)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பறையாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது