ரூத்து (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: an, ar, ca, ceb, cs, da, de, eo, es, et, fi, fo, fr, gd, gl, hak, he, hr, hu, hy, id, it, ja, jv, ko, la, lt, ml, nl, nn, no, pl, pt, qu, ru, scn, sh, simple, sk, sm, sr, sv, sw, th, tl, uk, vi, yi, y
ரூத்து - மீளமை
வரிசை 1:
[[Image:Jan van Scorel 006.jpg|thumb|போவாசின் வயலில் நகோமியும் ரூத்தும் (ரூத் 2). ஆண்டு: 1530/40. காப்பகம்: வீயன்னா கலைக்கூடம், ஆசுத்திரியா.]]
 
'''ரூத்து''' (Ruth) என்பது [[கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[விவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறும் நூல்களில் ஒன்றாகும்.
 
==நூலின் பெயர்==
வரிசை 7:
 
==நூலின் கதைச் சுருக்கம்==
இரண்டு பெண்கள்; இருவரும் கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை [['"ரூத்து'"]] என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது.
 
மனித வரலாற்றில், துயரக் கட்டங்களையெல்லாம் கடவுள் வெற்றி மகுடமாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின் அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பது இந்நூலால் விளங்குகிறது.
வரிசை 53:
<br> காட்சி 1: ரூத்து, நகோமி ஆகிய இருவரையும் மீட்டெடுக்கும் உரிமையை போவாசு பெற்றுக்கொள்கிறார் (4:1-12)
<br> காட்சி 2: ரூத்து மறுவாழ்வு பெறுகிறார், நகோமி நிறைவு காண்கிறார் (4:13-17)
<br> காட்சி 3: பின்னுரைநிறைவுரை: ஒரு யூத குடும்பம் செழிப்புறுகிறது (4:18-22)
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/ரூத்து_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது