"பொதக்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

759 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
== கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை ==
 
புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, அதை கடந்த 30.09.2010 வெள்ளிக்கிழமை அன்று, ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஹாஜி K.M. அப்துல் கஃபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 
இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/606127" இருந்து மீள்விக்கப்பட்டது