ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: ராண்டார் கை ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.. இவரது இய...
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
==திரைப்பட வரலாற்றாளராக==
ராண்டார் கை 1967லிருந்து திரைப்பட வரலாற்றுப் புத்தகங்கள் எழுதினார். ஆயினும் அவர் பிரபலமானது அமெரிக்க நாட்டின் செய்தி அமைப்பு அவர் எழுதிய ஃப்ரான்க் காப்ரெ என்ற கட்டுரையை உசாத்துணைக்காக வாங்கியது.வாங்கிய பின்புதான். அதற்குப் பிறகுதான் அவர் பிரபலமானார். அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணைக்காக வாங்கப்பட்ட படைப்புகளை எழுதியவர்களில் அமெரிக்கர் அல்லாதவர் அவர் ஒருவர்தான்.
 
அவர் மயிலாப்பூர் டைம்ஸ், தி ஹிந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார் திரைப்பட இதழ் ஸ்கீரினிலும் எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் அவர் பலவகைப்பட்ட தலைப்புகளிலும்துறைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது