ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உதி, விக்கியாக்கம்
வரிசை 1:
'''ராண்டார் கை''' (''Randor Guy'') ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.. இவரது இயற்பெயர் மாதபூஷி. ரங்கதுரை. இவர் பிறந்த தேதி நவம்பர் 8, [[1937]] (அல்லது கலாட்டா.காம் தரும் விவரப்படி மார்ச் 13, 1945). ராண்டார் கை என்பது ரங்கதுரையின் ஆங்கில வடிவின் கரந்துறைமொழி (Anagram).
 
==ஆரம்பகால வாழ்க்கை==
ராண்டார் கை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். கொஞ்சகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ல் எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.
 
==திரைப்பட வரலாற்றாளராக==
ராண்டார் கை 1967லிருந்து1967ல் திரைப்பட வரலாற்றுப் புத்தகங்கள் எழுதினார்எழுதத் தொடங்கினார். ஆயினும் அவர் பிரபலமானது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டின் செய்தி அமைப்பு அவர் எழுதிய ஃப்ரான்க்[[ஃப்ராங்க் காப்ரெகாப்ரா]] என்ற(அமெரிக்க திரைப்பட இயக்குனர்) பற்றிய கட்டுரையை உசாத்துணைக்காக வாங்கிய பின்புதான். . அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணைக்காக வாங்கப்பட்ட படைப்புகளை எழுதியவர்களில் அமெரிக்கர் அல்லாதவர் அவர் ஒருவர்தான்ஒருவர் தான்.
 
அவர் ''[[மயிலாப்பூர்]] டைம்ஸ்'', ''[[தி ஹிந்து]]'' மற்றும் ''[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|தி இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார். திரைப்பட இதழ் ''ஸ்கீரினிலும்'' எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் அவர் பலவகைப்பட்ட துறைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.
 
==திரைப்படங்கள்==
ராண்டார் கை சில திரைப் படங்களுக்கும்திரைப்படங்களுக்கும் குறு ஆவணப்படங்களுக்கும் திரைக்கதை எழுதிய்ள்ளார்எழுதியுள்ளார். சில விளம்பரப்படங்களும்விளம்பரப் படங்களும் தயாரித்துள்ளார். ஒரு [[ஹாலிவுட்]] திரைப்பட நிறுவனத்திற்காக 100நிமிடங்கள் ஓடக்கூடிய ''பெர்ஃப்யூம்ட் கார்டன்'' என்ற ஆங்கில திரைப்படத்தை 1999ல் அவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் பிரம்மச்சாரி”பிரம்மச்சாரி” என்ற பெயரில் [[ஹிந்தி]], [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு|தெலுங்கிலும்]] மொழிமாற்றம் செய்யப்பட்டது. ''பாரடைஸ் பீக்'' என்ற [[சிங்களம்|சிங்கள]] திரைப்படத்துக்குக்திரைப்படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அத்திரைப்படக்கதை அவரது கதைகளிலேயே அதிகம் விற்பனையான ஒரு கிரைம் நாவலின் கதையாகும். தற்சமயம் கோலிவுட் நடிகை [[நமீதா]] நடிக்கும் மாயா என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதுகிறார். இப்படம் நமீதாவிற்கு முதல் ஆங்கிலப் படமாகும்.
 
ராண்டார் கை சில திரைப் படங்களுக்கும் குறு ஆவணப்படங்களுக்கும் திரைக்கதை எழுதிய்ள்ளார். சில விளம்பரப்படங்களும் தயாரித்துள்ளார். ஒரு ஹாலிவுட் திரைப்பட நிறுவனத்திற்காக 100நிமிடங்கள் ஓடக்கூடிய பெர்ஃப்யூம்ட் கார்டன் என்ற ஆங்கில திரைப்படத்தை 1999ல் அவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் பிரம்மச்சாரி என்ற பெயரில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாரடைஸ் பீக் என்ற சிங்கள திரைப்படத்துக்குக் கதை எழுதியிருக்கிறார். அத்திரைப்படக்கதை அவரது கதைகளிலேயே அதிகம் விற்பனையான ஒரு கிரைம் நாவலின் கதையாகும். தற்சமயம் கோலிவுட் நடிகை நமீதா நடிக்கும் மாயா என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதுகிறார். இப்படம் நமீதாவிற்கு முதல் ஆங்கிலப் படமாகும்.
 
==விருதுகள்==
 
நவம்பர் 12, 2007ல் சமுத்ரா என்ற பத்திரிக்கையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் அவருக்கு ஞான சமுத்ரா விருது அவரது கலைப்பணியைச் சிறப்பிக்க வழங்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது