சூலை 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜூலை 13, சூலை 13 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:JulyCalendar}}
'''ஜூலைசூலை 13''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 194வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 195வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1174]] - [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்இசுக்காட்லாந்தின்]] [[ஸ்கொட்லாந்தின் முதலாம் வில்லியம்|முதலாம் வில்லியம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றிஎன்றி|இரண்டாம் ஹென்றிஎன்றி]]யின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
* [[1643]] - [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[ஹென்றிஎன்றி வில்மட்]] பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் [[வில்லியம் வோலர்]] தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1793]] - [[பிரெஞ்சு]] எழுத்தாளரும் புரட்சிவாதியுமான [[ஜான் போல் மராட்]] அவரது குளியல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
* [[1844]] - [[இலங்கை]]யில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது