வான்குடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வான் குடை, வான்குடை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 2:
'''வான்குடை''' (பாராசூட், ''parachute'') [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] ஒரு பொருளின் நகர்வின் வேகத்தை [[பின்னிழு விசை]]யை உருவாக்கிக் குறைக்கப் பயன்படும் ஒரு கருவி. வான்குடைகள் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் [[பட்டு|பட்டினால்]] செய்யப்பட்டன, இப்போது [[நைலான்|நைலான்]] செயற்கை இழையினால் செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் இறுதி செங்குத்து திசைவேகத்தினை (Terminal Vertical Velocity) குறைந்தபட்சம் 75 சதவிகிதம் குறைக்குக்கூடிய கருவிகள் மட்டுமே வான்குடைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
 
பாராசூட் என்ற சொல் “பாரா” மற்றும் ”சூட்” என்ற இரு [[பிரெஞ்சு]] சொற்களிலிருந்து தோன்றியது. “பாரா” என்றால் “தயாராகுதல்” என்று பொருள்; “சூட்” என்றால் ”விழு” என்று பொருள். வான்குடைகள் மக்கள், சரக்குகள், உணவு, வெடிகுண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியிலிருந்து பூமிக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வான்குடைகள் (drogue parachutes) [[விண்ணோடம்|மீள்விண்கலம்]] போன்ற வானூர்திகள் தரையிறங்கும் போது பக்கவாட்டு முடுக்கத்தைக் குறைக்க பயன்படுகின்றன.
 
 
[[af:Valskerm]]
[[ar:مظلة]]
[[bg:Парашут]]
[[ca:Paracaigudes]]
[[cs:Padák]]
[[da:Faldskærm]]
[[de:Fallschirm]]
[[en:Parachute]]
[[el:Αλεξίπτωτο]]
[[es:Paracaídas]]
[[eo:Paraŝuto]]
[[fa:چتر (هوانوردی)]]
[[fr:Parachute]]
[[ko:낙하산]]
[[hr:Padobran]]
[[id:Parasut]]
[[is:Fallhlíf]]
[[it:Paracadute]]
[[he:מצנח]]
[[ka:პარაშუტი]]
[[la:Umbrella descensoria]]
[[lb:Fallschierm]]
[[lt:Parašiutas]]
[[ms:Payung terjun]]
[[nl:Parachute]]
[[ja:パラシュート]]
[[no:Fallskjerm]]
[[pl:Spadochron]]
[[pt:Paraquedas]]
[[ro:Parașută]]
[[ru:Парашют]]
[[simple:Parachute]]
[[sk:Padák]]
[[sl:Padalo]]
[[sr:Падобран]]
[[fi:Laskuvarjo]]
[[sv:Fallskärm]]
[[tl:Parakayda]]
[[th:ร่มชูชีพ]]
[[tr:Paraşüt]]
[[uk:Парашут]]
[[zh:降落伞]]
"https://ta.wikipedia.org/wiki/வான்குடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது