ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(/* வெளியிணைப்புகள்)
No edit summary
'''ரிச்சர்டு எஃவ் ஃகெக்''' ('''Richard F. Heck''') (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் [[பலேடியம்]]-தூண்டூக்கி[[வினையூக்கி]] இணைந்து நிகழும் [ஃகெக் விளைவு]] புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை [[ஐ-இச்சி நெகிழ்சி]] (Ei-ichi Negishi), [[அக்கிரா சுசுக்கி]] (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.<ref>{{citation | url = http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html | title = Press release 6 October 2010 | publisher = Royal Swedish Academy of Sciences | accessdate = 6 October 2010}}.</ref> 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references/>
21,449

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/607146" இருந்து மீள்விக்கப்பட்டது