"விந்துப் பாய்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Semen-sperma.jpg|thumb|Humanபெட்ரி semenதட்டில் inஉள்ள aமனித [[Petriவிந்துப் dish]]பாய்மம்.|alt=A round clear dish viewed from above with a translucent white liquid pooled at the bottom]]'''விந்து பாய்மம்''' அல்லது '''விந்துப் பாய்மத் திரவம்''' என்பது [[கருக்கட்டல்|கருக்கட்டலுக்குத்]] தேவையான [[விந்து]]க்களைக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிறத் திரவமாகும். இதனை ஆங்கிலத்தில் Semen அல்லது Seminal fluid என்று அழைப்பர். இது விந்துப்பை, [[புராஸ்டேட் சுரப்பி]], கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து [[உயிரணு]]க்களுக்கு [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தை]] வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தில் 50 மில்லியன் விந்து உயிரணுக்கள் இருக்கலாம். [[பாலுறவு|புணர்ச்சியின்]] பொது [[ஆண்குறி|ஆண் புணர் உறுப்பு]] விறைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் [[தசை]] இயக்கங்களால் விந்துப் பாய்மம் விசையுடன் பெண்ணின் [[யோனி|கலவிக் கால்வாயினுள்]] பீச்சப்படும்.
 
[[af:Semen]]
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/607220" இருந்து மீள்விக்கப்பட்டது