கலப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: th:การแบ่งเซลล์
No edit summary
வரிசை 1:
'''கலப்பிரிவு''' அல்லது '''உயிரணுப்பிரிவு''' (''cell division'') என்பது [[கலம்உயிரணு|உயிரணுக்கள் அல்லது கலங்கள்]] (உயிரணுக்கள்) பிரிந்து பெருகும் செய்முறை ஆகும். கலப்பிரிவானது கலவட்டத்தின் ஒரு சிறிய பகுதியாகும். பல்கல [[அங்கி]]கள் வளர்ச்சியின் போது பருமனில் அதிகரித்துச் செல்லவும் புதிய [[இழையம்|இழையங்களை]] உருவாக்கவும் இழந்தவற்றை ஈடு செய்யவும் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] போது [[புணரி]]களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கலப்பிரிவு உதவுகின்றது. பல்கல அங்கிகளில் சில கலங்கள் கணிசமான அளவு காலப்பகுதியின் பின்னர் பிரியும் சக்தியை இழந்து விடுகின்றன. சில கலங்கள் தொடர்ந்து பிரியும் ஆற்றலுடையவையாக காணப்படுகின்றன. என்பு மச்சைக் குழியங்கள், மூலவுயிர் மேலணிக் கலங்கள் போன்றன இத்தகையனவாகும். சில கலங்கள் பிருரியுமாற்றலற்றவையாக ஏறத்தாழ அங்கியினுடைய பெருமளவு வாழ்க்கைக் காலப்பகுதி முழுவதும் காணப்படுகின்றன. நரம்புக் கலங்கள், தசைக்கலங்கள் பொன்றவை இத்தகையன. இழையுருப் பிரிவு, ஒடுக்கற் பிரிவு என்னும் இரண்டும் பிரதான கலப்பிரிவு வகைகளாகும். இவையிரண்டுமே இரண்டு தி்ட்டமான படிமுறைகளினூடாக நடைபெறுபவை.
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கலப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது