ஆண் முலை வீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{DiseaseDisorder infobox | Name = ஆண் முலை வீக்கம் | Image = Gynecomastia_001.jpg | DiseasesDB = 19601 | ICD1...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
=== தொழு நோய் ===
தொழு நோயில் இரண்டு விரைகளும் அழிந்து விடுவதால் இயல்பான டெஸ்டோஸ்டீரோன் சுரப்பு இல்லாமல் போய் ஈஸ்ட்ரோஜன் மிகுந்து ஆண் முலை வீக்கம் ஏற்படும்
 
== மருத்துவம் ==
மேலே கூறியது போல பெரும்பாலான வளர் இளம் பருவ ஆடவருக்கு சில வருடங்களில் இந்‌நிலை சரியாகி விடும். ஆனால் இது உள்ளே மறைந்திருக்கும் கொடிய வியாதியின் ஒரே [[அறிகுறி]]யாக இருக்கவும் வாய்ப்புண்டு.
வெப்ஸ்டர் அறுவைசிகிச்சை எனும் அறுவை சிகிச்சை அழகியல் காரணங்கள் பொருட்டு இந்நோய் நிலைக்காகச் செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_முலை_வீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது