அ. அமிர்தலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{merge|அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்}}
[[படிமம்:Amirthalingam.jpg|right]]'''அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்''' ([[ஆகஸ்ட் 26]], [[1927]] - [[ஜூலை 13]], [[1989]]) [[இலங்கை]]யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
[[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்களின்]] முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய [[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்|அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்]], [[ஜூலை 13]], [[1989]] [[கொழும்பு|கொழும்பில்]] அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் [[யோகேஸ்வரன்|யோகேஸ்வரனும்]] கொல்லப்பட்டார். இவர்களைத் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] கொன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.<ref>சி. புஸ்பராஜா. (2003). ''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்''. சென்னை: அடையாளம். பக்கம் 483. </ref>
 
== ஆதாரங்கள் ==
==வாழ்க்கைச் சுருக்கம்==
<references />
[[யாழ்ப்பாணம்]] [[சுழிபுரம்|சுழிபுரம்] ] பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் (1879-1952, [[தொடருந்து]] நிலைய பொறுப்பாளர்) வள்ளியம்மைக்கும் [[1927]] [[ஆகஸ்ட் 27]] ஆம் நாள் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), [[சுழிபுரம் விக்டோரியா கல்லூரி]]யில் (19366-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக் கழகத்தில்]] சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து [[1951]] இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார்<ref name='The Hindu'>{{cite news | first= | last=Staff Reporter | coauthors= | title=Recalling Amirthalingam | date=[[2005-08-20]] | publisher=The Hindu | url =http://www.hindu.com/2005/08/20/stories/2005082005640200.htm | work = | pages = | accessdate = 2008-05-20 | language = }}</ref>.
 
== வெளி இணைப்புகள் ==
==அரசியல் வாழ்க்கை==
* T. Sabaratnam. (1996). ''The Murder of a Moderate: Political Biography of Appapillai Amirthalingam''. http://www.tamilnation.org/books/Eelam/tsabaratnam.htm
சட்டத்துரையை கைவிட்டு [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|தந்தைச் செல்வா]]வின் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இலங்கைத் தமிழரசுக் கட்சியில்]] இணைந்துக் கொண்டார். [[1952]] ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது [[வட்டுக்கோட்டை|வட்டுக்கோட்டைத்]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[1956]] ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் [[வட்டுக்கோட்டை|வட்டுக்கோட்டைத்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார்.<ref name='The Hindu'/><ref name='tamilnation.org'>{{cite news | first=நடேசன் | last=சத்தியேந்திரா | coauthors= | title=Appapillai Amirthalingam | date=2 July 1999 | publisher= | url =http://www.tamilnation.org/saty/9907amirthalingam.htm | work = | pages = | accessdate = 2008-05-20 | language = ஆங்கிலம் }}</ref>
* Parliament Discusses Ways to Kill Amir http://www.sangam.org/articles/view/?id=156
 
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்இனப்பிரச்சினை]]
இலங்கையில் [[தமிழர்]] உரிமைகளுக்காகக் [[அரசியல் கட்சி|கட்சி]] நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். [[1972]] ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான [[தமிழர் கூட்டணி]] என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தைச் செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
 
[[1977]] ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் [[எதிர்க்கட்சித் தலைவர்|எதிர்கட்சித் தலைவராக]] பதவியேற்றார். இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
 
==கொலை==
{{POV check}}
எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் [[தீவிரவாதம்|தீவிரவாதப்]] போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் [[இந்தியா|இந்தியாவில்]] ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை [[இலங்கை இன முரண்பாடு|இலங்கைத் தமிழர் பிரச்சினையில்]] பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
 
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
 
==மேற்கோள்கள்==
<references />
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinakkural.com/news/2008/8/26/articles_page56790.htm தமிழினத்தின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர் அமிர்தலிங்கம்]
* [http://kiruththiyam.blogspot.com/2008/08/blog-post_26.html மறக்க முடியாத நண்பர் அமிர்தலிங்கம் - கலைஞர் மு.கருணாநிதி]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
* [http://kiruththiyam.blogspot.com/2009/07/blog-post_9791.html இலட்சிய வேட்கை ஏற்றிவைத்த தலைவர் அமிர்தலிங்கம்! - ஜெயசங்கரி ஆனந்தசங்கரி]
* [http://kiruththiyam.blogspot.com/2009/07/blog-post_13.html மறைந்த எமது குடும்பத் தலைவர் - வழிகாட்டி - ஆசான் - பலராலும் இன்றும் நினைவு கொள்ளப்படும் ஒப்பற்ற மக்கள் சேவகனுக்கு எமது மாறாத கண்ணீரஞ்சலிகள்!]
[[en:Appapillai Amirthalingam]]
[[no:Appapillai Amirthalingam]]
"https://ta.wikipedia.org/wiki/அ._அமிர்தலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது