திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fmt, cat
அறத்துப்பாலின் கீழ் அதிகாரங்களை சேர்த்திருக்கிறேன்.
வரிசை 1:
'''திருக்குறள்''' உலகப்புகழ் பெற்ற [[தமிழ்]] இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது.1330 [[குறள் வெண்பா|குறள்]]கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்பெற்றுள்ளன. [[கடவுள்]], [[ஆட்சி]], [[ஒழுக்கம்]], [[கல்வி]], [[நட்பு]], [[இல்லறம்]] முதலிய கருத்துக்களை இன,[[மொழி]],பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவுது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
 
திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்
 
*அறத்துப்பால்
**பாயிரவியல்
***கடவுள் வாழ்த்து
**இல்லறவியல்
***வான் சிறப்பு
***நீத்தார் பெருமை
***அறன்வலியுறுத்தல்
**இல்லறவியல்
***இல்வாழ்க்கை
***வாழ்க்கை துணைநலம்
***புதல்வரை பெருதல்
***அன்புடைமை
***விருந்தோம்பல்
***இனியவை கூறல்
***செய்நன்றி அறிதல்
***நடுவு நிலைமை
***அடக்கமுடைமை
***ஒழுக்கமுடைமை
***பிறனில் விழையாமை
***பொறையுடைமை
***அழுக்காறாமை
***வெஃகாமை
***புறங்கூறாமை
***பயனில சொல்லாமை
***தீவினையச்சம்
***ஒப்புரவறிதல்
***ஈகை
***புகழ்
**துறவறவியல்
***அருளுடைமை
***புலான் மறுத்தல்
***தவம்
***கூடாவொழுக்கம்
***கள்ளாமை
***வாய்மை
***வெகுளாமை
***இன்னாசெய்யாமை
***கொல்லாமை
***நிலையாமை
***துறவு
***மெய்யுணர்தல்
***அவாவறுத்தல்
**ஊழியல்
***ஊழ்
 
*பொருட்பால்
வரி 27 ⟶ 65:
 
[[en:Tirukkural]]
--[[பயனர்:MagnusAstrum|MagnusAstrum]] 16:39, 18 மே 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது