"வின்டோசு லைவ் மெசஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: hi:विण्डोज़ लाइव मैसेंजर; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: hi:विन्डोज़ लाइव मेसेंजर)
சி (தானியங்கிமாற்றல்: hi:विण्डोज़ लाइव मैसेंजर; cosmetic changes)
{{Infobox Software|
|name = வின்டோஸ் லைவ் மெசன்ஜர்
|logo = [[Imageபடிமம்:Wlm logo-ic.png|center]]
<!-- If you intend on replacing the below screenshot, use the upload a new version! (Also add source info)!! -->
|screenshot = [[படிமம்:Windows Live Messenger.PNG|140px|வின்டோஸ் லைவ் மெசன்ஜர் 8]]
 
 
== வசதிகள் ==
=== கோப்புறைகளைப் (folders) பகிர்தல் ===
கோபுறைகளைப் பகிரும்போது பாதுகாக்கத் தனியான இலவசமான [[வைரஸ் எதிர்ப்பு நிரல்]] ஒன்றும் இணைக்கபட்டுள்ளது. கோப்புறைகளைப் பகிர்வதற்கு [[விண்டோஸ்]] 2000/xp/[[விஸ்டா]] இயங்கு தளங்களுடன் கணிகளின் வன்வட்டானது (ஹாட்டிஸ்க் - harddisk) NTFS கோப்புமுறையில் format பண்ணப் பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் FAT 32 முறையிலுள்ளவற்றிற்கு NTFS முறைக்கு மாற்றுவதற்கு
* convert x: /fs:ntfs இங்கு x: ஆனது C: அல்லது d: ..
 
=== கணினியில் இருந்து தொலைபேசிக்கான அழைப்புக்கள் ===
கணினியில் இருந்து கணினிக்கான தொலைபேசி அழைப்புகளை மாத்திரமன்றி தொலை பேசி அழைப்புகளை நிமிடத்திற்கு இலங்கை ரூபா 2-3 அளவில் (அமெரிக்க டாலர் 0.02 - 0.03) அளவில் ஓர் நிமிடத்திற்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு மேற்கொள்ள இயலும்.
 
=== விண்டொஸ் லைவ் மெசன்ஜர் யாகூ! மெசன்ஜர் கூட்டிணைவு ===
[[13 ஜூலை]] [[2006]] அன்றிலிந்து இரு பெரும் தூதுவர் வலையமைப்பானது ஒன்றாக இயங்க ஆரம்பித்துள்ளன. அதாவது '''விண்டோஸ் லைவ் மெசன்ஜர்''' ஆனது [[யாகூ! மெசன்ஜர்|யாகூ! மெசன்ஜரின்]] பதிப்பு 8 இன் வெள்ளோட்டப் பதிப்பில் (பீட்டா -Beta) இலிருந்து சாத்தியமாகுமெனினும் இறுதிப்பதிப்பே விரும்பப்படுகின்றது. இதற்கு http://www.ideas.live.com/ சென்று உங்கள் MSN/விண்டோஸ் மெசன்ஜர் id ஊடாக உட்புகுந்து பின்னர் அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் யாகூ! மெசன்ஜரூடாக வருவதானால் http://messenger.yahoo.com/ சென்று பதிப்பு அங்கு யாகூவின் உரிம ஒப்பந்த்தை வாசித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஓர் மெசன்ஜரில் இருந்து இருவலையமைப்பில் உள்ளவ்ர்களுடன் உரையாடமுடியும். யாகூ! மெசன்ஜரில் [[தமிழ்|தமிழில்]] [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] நேரடியாக தட்டச்சுச் செய்ய [http://us.gallery.yahoo.com/apps/2047/locale/en யாகூ! தமிழ்ப் பொருத்து] மூலமாக யாகூ! மெசன்ஜரிலிருந்து யாகூ! மற்றும் மற்றும் மைக்ரோசாப்ட் வலையமைப்புகளுடன் ஒருங்குறியில் உரையாடமுடியும்.
 
=== வேறு மாற்றங்கள் ===
* [[யாகூ! மெசன்ஜர்]] போலவே பயனர் ஒருவர் இணைப்பொன்றில்லாதாகக் காட்டிக்கொண்டே உரையாடலில் ஈடுபடலாம்.
* [[யாகூ! மெசன்ஜர்]] போலவே இணைப்பொன்றிலில்லாத ஒருவரிற்கு செய்திகள் அனுப்பலாம் பின்னர் அவர் இணைப்பைப் பெறும் போது செய்திகளைப் பெறுவார்.
* பட்டப்பெயர்களைச் சூட்டி மாறுபட்ட தொடர்பிலுள்ள பெயரல்லாத பெயரைச் சூட்டி உரையாடலில் ஈடுபடலாம்.
* உரையாடலில் ஈடுபடுவர் ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளை தட்டச்சுச் செய்து மீண்டும் தட்டச்சுச் செய்தால் அவை ஒரே செய்தியாகவே காட்சியளிக்கும்.
* உரையாடலில் நேர முத்திரைகளை இடமுடியும் (Tools ->Options ->Messages->Show time stamp)
* நிறத்தூரிகை மூலமாக நிறங்களை விரும்பியபடி மாற்றியமைக்கலாம்.
* மைக்ரோசாப்ட் பாஸ்போட்டானது விண்டோஸ் லைவ் id மூலமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
* தொடர்பினுள்ளேயே தேடல்கள்
 
== போட்டிகள் ==
அமெரிக்கா ஆன்லைன் மெசன்ஜர் (AIM) மற்றும் ஜபர் தொழில் நுட்பத்தில் அமைந்த தூதுவர் வலையமைப்புகளே பெரும் போட்டியாக அமைகின்றன. [[யாகூ]] மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய தூதுவர் வலையமைக் கொண்டுள்ளன.
 
[[கூகிள்]] நிறுவனமானது [[கூகிள் டாக்]] எனும் திறந்த தூதுவர் வலையமைக் கொண்டுள்ளதுடன் கூகிள் தனது சொந்த உரையாடல் மென்பொருளை மாத்திரம் அல்லாது ஏனைய மென்பொருட்களும் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.
 
== எதிரான கருத்துக்கள் ==
கெயிம் போன்றல்லாது '''விண்டோஸ் லைவ் மெசன்ஜர்''' விளம்பரங்களைக் காட்டுகினறது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[கெயிம்]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://g.msn.com/8reen_us/EN/INSTALL_MSN_MESSENGER_DL.EXE விண்டோஸ் லைவ் மெசன்ஜர்] கோப்பிற்கான நேரடி இணைப்பு அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து.
* [http://get.live.com/messenger/overview விண்டோஸ் லைவ் மெசன்ஜர் உத்தியோகபூர்வத்தளம்] (ஆங்கிலம்)
* [http://messenger.yahoo.com/ யாகூ மெசன்ஜர் உத்தியோகபூர்வத்தளம்] (ஆங்கிலம்)
* [http://www.betanews.com/article/Microsoft_Yahoo_Bridge_IM_Networks/1152759304 விண்டோஸ் லைவ் மெசன்ஜர் யாஹூ! மெசன்ஜர் இணைவு]] பற்றிய [[பீட்டாநியூஸ்]] செய்திகள். (ஆங்கிலம்)
* [http://www.example.com மைக்ரோசாப்ட் யாஹு! மெசன்ஜர் கூட்டிணைவு] - MSN இந்தியா (தமிழ்)
 
[[பகுப்பு:மைக்ரோசாப்ட்]]
[[gl:Windows Live Messenger]]
[[he:Windows Live Messenger]]
[[hi:विन्डोज़विण्डोज़ लाइव मेसेंजरमैसेंजर]]
[[hu:Windows Live Messenger]]
[[id:Windows Live Messenger]]
44,187

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/607508" இருந்து மீள்விக்கப்பட்டது