கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:A child sad that his hot dog fell on the ground.jpg|thumb|அழும் குழந்தையொன்றின் கண்ணீரைச் சித்தரிக்கும் படம்.]]
'''கவலை''' அல்லது '''துயரம்''' என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் [[அழுகை]] மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.<br />
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது [[மனச்சோர்வு]] எனவும் கருதப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கவலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது