யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
merged all info into யாளி, no need to preserve history as everything here was my work
வரிசை 1:
#redirect[[யாளி]]
[[படிமம்:PossibleYaaliSculptureSideView.jpg|thumb|250px|[[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்]] யாளி்கள்]]
'''யாளி''' என்பது [[இந்து]]க் [[கோயில்]]களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினமாகும். இது வியாழம், சரபம் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோவில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற உயரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
[[படிமம்:Veena.gif|left|thumb|300px|[[வீணை]]யில் யாளி முகம்]]. மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலும்]] வேறு சில முருகன் கோவில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாழி போன்று வடிவமைக்கப் பட்ட வாகனங்களில் வருகின்றன.
 
[[பகுப்பு:சிற்பம்]]
==வெளி இணைப்புகள்==
*[http://www.poetryinstone.in/lang/ta/tag/yaali/page/2 தஞ்சையின் யாழி வீரர்கள்]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
 
[[en:Yali (Hindu mythology)]]
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது