ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: yo:Richard F. Heck; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: uk:Річард Гек)
சி (தானியங்கிஇணைப்பு: yo:Richard F. Heck; cosmetic changes)
'''ரிச்சர்டு எஃவ் ஃகெக்''' ('''Richard F. Heck''') (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க [[வேதியியல்]] அறிஞர். இவர் பெயரால் வழங்கும் [[பலேடியம்]]-[[வினையூக்கி]] இணைந்து நிகழும் [[ஃகெக் விளைவு]] புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை [[ஐ-இச்சி நெகிழ்சி]] (Ei-ichi Negishi), [[அக்கிரா சுசுக்கி]] (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.<ref>{{citation | url = http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html | title = Press release 6 October 2010 | publisher = Royal Swedish Academy of Sciences | accessdate = 6 October 2010}}.</ref> 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references/>
== வெளியிணைப்புகள் ==
* [http://www.udel.edu/chem/ Department of Chemistry and Biochemistry] at the [[University of Delaware]]
 
[[பகுப்பு:வேதியியல் நோபல் பரிசு]]
[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]
[[uk:Річард Гек]]
[[vi:Richard Heck]]
[[yo:Richard F. Heck]]
[[zh:理查德·赫克]]
44,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/608607" இருந்து மீள்விக்கப்பட்டது