அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ka:ტალღა
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அலை''' என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். அலைகளில் பல வகை உள்ளன; காட்டாக, [[ஏரி|ஏரியில்]] ஒரு சிறிய கல்லை எறியும்போது அது வட்டம் வட்டமாக குற்றலைகளை உருவாக்கும்.
 
==பலவகை அலைகள்==
[[மின்காந்த அலை]], [[ஒலியலை]], [[இயந்திரவியல் அலை]], போன்று பல அலைகள் உள்ளன.
[[படிமம்:2006-01-14 Surface waves.jpg|thumb|right|200px|நீர்ரில் உருவான மேற்பரப்பு அலைகள்]]
[[படிமம்:Simple harmonic motion animation.gif|thumb|right|அலைஅடுக்கு]]
'''அலை''' என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின் காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
 
 
== அலைகளின் வகைகள் ==
=== குறுக்கலைகள், நெட்டலைகள் ===
* குறுக்கலை - transverse wave
* நெட்டலை - longitudinal wave
 
=== இயக்க அலைகள், மின்காந்த அலைகள் ==
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஓளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது