"சு. திருநாவுக்கரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "13வது மக்களவை உறுப்பினர்கள் " (using HotCat))
| death_place =
| office =
| constituency =[[அறந்தாங்கி (சட்டமன்றசட்டமன்றத் தொகுதி)]]
| salary =
| term =
| year = 2009
}}
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றசட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
6,335

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/609448" இருந்து மீள்விக்கப்பட்டது