லூனா திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: nl:Loena
சி தானியங்கிஇணைப்பு: af:Loena-ruimteprogram; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Luna 1 1.jpg|thumb|லூனா 1]]
 
 
[[Imageபடிமம்:Luna-16.jpg|thumb|லூனா 16]]
[[Imageபடிமம்:Lunakod landing bus-Luna17.jpg|thumb|லூனா 17]]
[[Imageபடிமம்:Luna24.jpg|thumb|லூனா 24]]
[[Imageபடிமம்:Moon landing map.jpg|thumb|right| Location of Luna missions on the Moon]]
 
'''லூனா திட்டம்''' (''Luna programme'') என்பது [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தினால்]] [[1959]] இலிருந்து [[1976]] வரை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது [[ரஷ்ய மொழி]]யில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. [[வேதியியல்]] பகுப்பாய்வு, [[ஈர்ப்பு]], [[வெப்பநிலை]], மற்றும் [[கதிரியக்கம்]] போன்ற பல ஆய்வுகளை நடத்தின. [http://www.russianspaceweb.com/spacecraft_planetary_lunar.html].
 
== வெற்றிகள் ==
* [[லூனா 1]]: ([[ஜனவரி 2]], [[1959]]) சந்திரனுடனான தாக்கத்தை இழந்ததில் [[சூரியன்|சூரியனின்]] வட்டப்பாதையில் வீழ்ந்த முதலாவது விண்கலம் ஆனது.
 
வரிசை 25:
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://selena.sai.msu.ru/Home/moone.htm மாஸ்கோ பல்கலைக்கழகம்]
* [http://solarsystem.nasa.gov/missions/profile.cfm?MCode=Luna லூனாத் திட்டம்]
* [http://www.mentallandscape.com/C_CatalogMoon.htm சோவியத் லூனா படிமங்கள்]
* [http://www.lpi.usra.edu/expmoon/luna/luna.html சந்திர ஆராய்வு: லூனா திட்டம்]
 
 
 
[[பகுப்பு:லூனா திட்டம்|*]]
 
[[af:Loena-ruimteprogram]]
[[ar:برنامج لونا]]
[[bg:Луна (програма)]]
"https://ta.wikipedia.org/wiki/லூனா_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது