வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
==வடகாட்டில் ஆழ்குழாய் கிணறுகள்==
இவ்வகையான [[கிணறு]] வகை 1969-1970ஆம் ஆண்டு காலத்தில் இப்பகுதிக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம் coimbotore agri palaniappa chettiar keelappanai pullanviduthi.ongg அனைத்து இடங்களிலும் இவ்வகையான கிணறு அமைத்து எண்ணெய் வளம் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்தனர் அதனைத்தொடர்ந்து இப்பகுதில் பூமிக்குஅடியில் நல்ல நிரோட்டம் உள்ளது என்பது தெரிந்தது. பின்னர் ஒவ்வொருவராக இக்கிணறு அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் சுமார் 250 [[அடி]] கிணறு அமைத்தாலே போதுமானதாக இருந்தது. அதுவே கடந்த சில ஆண்டுகளில் பருவ மழை குறைந்ததும், நீர் நிலைகள்(அரசுக்கு சொந்தமான குளங்கள் கண்மாய்கள் ஆற்று படுகைகள்) சில சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புகளால் நீர் மட்ட மாறுபாடானது தற்போது பல மடங்கு உயர்ந்து 850-1250 அடி கிணறு அமைத்தாலே நீர் எதிர்பார்த்த அளவிற்கு கிடைப்பதில்லை. அதற்க்கு முன்னர் விட்டுக்கு/கூட்டு குடும்பத்துக்கு ஒரு சாதாரண கிணறு இருந்தது.அதன் அதிக பட்ச ஆழமானது 80 அடிவரையில் ஆழமும் 4௦*20 அடிவரையில் அகலமும் கொண்டிருந்தது. இன்று சில கிணறுகளை கூட காண்பது அரிதாக உள்ளது. இதன் வழியாக காளைமாடுகளை வைத்து(கவலேத்து)நீர் பாசனத்தினை மேற்கொண்டனர். பின்னர் சாதாரண பம்ப் செட் அமைத்து நீர் பாசனம் செய்து வந்தனர்.
 
[[படிமம்:ஆழ்குழாய்_கிணறு_வடகாடு.jpg‎|thumb|left|ஆழ்குழாய் கிணறு]]
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது