மைக்கேல் கிரைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மைக்கேல் கிரைட்டின், மைக்கேல் கிரைட்டன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = மைக்கேல் கிரைட்டின்கிரைட்டன்<br>Michael Crichton
| image = MichaelCrichton.jpg
| caption = [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்]] மைக்கல் கிரைட்டின்<br>(ஏப்ரல் 18, 2002)
| pseudonym = ஜோன் லாங்கி,<br/>ஜெப்ரி அட்சன்,<br/>மைக்கேல்ல் டக்லஸ்
| birthname = ஜோன் மைக்கேல் கிரைட்டின்கிரைட்டன்
| birthdate = {{birth date|mf=yes|1942|10|23}}
| birthplace = [[சிக்காகோ]], [[இலினோய்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
வரிசை 18:
}}
 
'''மைக்கேல் கிரைட்டின்கிரைட்டன்''' (''Michael Crichton'', [[அக்டோபர் 23]], [[1942]] – [[நவம்பர் 4]], [[2008]]) பல நூல்களை எழுதிய எழுத்தாளர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். பிறே, லொஸ்ற் வேர்ல்ட் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார் கிரிச்ரன் ஈ. ஆர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் உருவாக்கியுள்ளார். அவர் 6'9" உயரமானவர். ஐந்து தடவை திருமணம் செய்த அவருக்கு நான்காவது திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நவம்பர் 2008 இல், 66 வயதில் தொண்டைப் புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது இறப்பின் பின்னர் பெப்ரவரி 2009 இல் அவரது ஐந்தாவது மனைவி அவரது ஒரே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_கிரைட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது