நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மீளமை
சி மீளமை
வரிசை 24:
மேலே தரப்பட்ட ஒவ்வொரு நிறுத்தக்குறி பற்றியும் தனிக் கட்டுரைகள் விக்கியில் உள்ளன.
 
== இரட்டை மேற்கோள்குறி (" ")==
 
ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்டவும் நூல்களிலிருந்து ஏதாவது பகுதியை ஆதாரமாகக் காட்டவும் '''இரட்டை மேற்கோள்குறி''' பயன்படுகிறது.
 
இரட்டை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''"நானும் வருகிறேன்" என்றான் பொய்யாமொழி.''
 
:2) ஒரு நூல் அல்லது கட்டுரையினின்று ஏதாவது ஒரு பகுதியை ஆதாரமாக அல்லது துணையாகாக் காட்டும்போது இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''"யாகாவாராயினும் நாகாக்க" (குறள் 127) என்னும் வள்ளுவர் கூற்று இன்றும் பொருளுடைத்ததே.''
 
==ஒற்றை மேற்கோள்குறி (' ')==
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது