"ழூல் வேர்ண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஜூல் வேர்ண், ழூல் வேர்ண் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: pronunciation)
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = ஜூல்ழூல் வேர்ண்
| image = Jules Verne.jpg
| caption = ஜூல்ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
| birthname = ஜூல்ழூல் கேப்ரியல் வேர்ண்
| birthdate = {{birth date|1828|2|8|df=y}}
| birthplace = [[நாந்து]], [[பிரான்சு]]
}}
 
'''ஜூல்ழூல் வெர்ண்வேர்ண்''' அல்லது '''யூல்(ஜூல் வேர்ண்'''; (''Jules Verne'',; பெப்ரவரி 8, 1828&nbsp;– மார்ச் 24 1905) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[அறிபுனை]] எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் [[ஹெச். ஜி. வெல்ஸ்]]). [[விண்வெளிப் பயணம்]], [[வானூர்தி|விமானப் பயணம்]], [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிகள்]] போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். [[பிரெஞ்சு]] மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[அகதா கிறிஸ்டி]]க்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.<ref>{{Cite web|url=http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.a?VL1=A&top=50&lg=0 |title=Most Translated Authors of All Time |accessdate=2008-11-08 |author=Unesco |work=Index Translationum}}</ref> இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு [[விண்கலம்|விண்கலத்துக்கு]] [[ஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)|ஜூல்ழூல் வேர்ண்]] என்று பெயரிடப்பட்டுள்ளது.
==குறிப்பிடத்தக்க படைப்புகள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/610561" இருந்து மீள்விக்கப்பட்டது