வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Pigmentum (pictura)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
நிறம் மாறும் தன்மை கொண்ட வண்ணப்பூச்சுகளை தயாரிக்க பல தொழில்நுட்ப முறைகள் உள்ளன. வெப்பமுறும்போது நெகிழ்வுறும் பொருட்களைக் கொண்டு அவை நிறம் மாறுகின்றன. ஒளிமாற்ற வண்ணப்பூச்சுகளில் யுவி வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படும்போது நிறமாற்றம் நிகழ்கிறது. இத்தகைய பொருட்கள் கண்கண்ணாடிகள் உருவாக்க உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் மின்சாரம் செலுத்தப்படும் போது நிறம் மாறும். மகிழுந்துகார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது வாகனங்களில் மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைகாந்த இரும்பு ஆக்சைடு துகள்கள் கொண்டு இத்தொழில்நுட்பம் செயலுறுத்தப்படுகிறது. மின்காந்த புலத்தில் செயல்படும்போது இந்த இணைகாந்த துகள்களின் இடைவெளி மாற்றம் கண்டு நிறம் மற்றும் பளபளப்பு தன்மை மாறுகிறது.<ref>[http://www.dailytech.com/Nissan+Develops+Color+Changing+Paint+for+Vehicles/article9611.htm டெய்லிடெக் - நிசான் ஊர்திகளுக்கு தேவையான வண்ணத்தை மாற்றியமைத்து மேம்படுத்துகிறது]</ref>
 
== கலை ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது