ஜோசே சரமாகூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:Жазэ Сарамага
update
வரிசை 23:
}}
 
'''ஜோசே டி சூசா சரமாகூ''' (பிறப்பு:''José Saramago'' பி. நவம்பர் 16, 1922 - இ. ஜூன் 18, 2010), [[நோபல் பரிசு]] பெற்ற [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]] எழுத்தாளரும், நாடகாசிரியரும், [[பத்திரிகையாளர்|பத்திரிகையாளரும்]] ஆவார். உருவகத்தன்மை கொண்ட இவரது சில ஆக்கங்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கு மறைமுகமான நோக்கைக் கொடுப்பதுடன், அதிகாரபூர்வமாக வழங்கப்படும் செய்திகளுக்கு மாறாக மனிதநேயம் சார்ந்த நோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சரமாகூவுக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, லிஸ்பனில், [[பிரீட்டாஸ் மாகல்ஹேயஸ்]] போன்ற வேறும் சிலருடன் சேர்ந்து ''பண்பாட்டுப் பதுகாப்புக்கான தேசிய முன்னணி'' என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். தற்போது இவர் ஸ்பெயினின் [[கனரித் தீவுகள்|கனரித் தீவுகளில்]] உள்ள [[லான்சரோட்டே]]யில் வாழ்ந்து வருகிறார்வந்த இவர் ஜூன் 2010ல் மரணமடைந்தார்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோசே_சரமாகூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது