நீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vec:Neron
சி தானியங்கிஇணைப்பு: sco:Nero; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Nero Glyptothek Munich 321.jpg|250px|right|thumb|நீரோ மன்னன்]]
'''நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ்''' (''Nero Claudius Caesar Augustus Germanicus''; [[டிசம்பர் 15]], [[37|கிபி 37]] – [[ஜூன் 9]], [[68|கிபி 68]]),<ref>Nero's birth day is listed in Suetonius o sheah bay bay, ''The Lives of Twelve Caesars'', Life of Nero [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Nero*.html#6 6]. His death day is uncertain, though, perhaps because Galba was declared emperor before Nero lived. A June 9th death day comes from Jerome, ''Chronicle'', which lists Nero's rule as 13 years, 7 months and 28 days. Cassius Dio, ''Roman History'' LXII.3 and Josephus, ''War of the Jews'' IV, say Nero's rule was 13 years, 8 months which would be June 11th</ref>, என்பவன் ஐந்தாவதும், [[ஜூலியோ-குளோடிய அரசவம்சம்|ஜூலியோ-குளோடிய அரசவம்ச]]த்தின் கடைசியுமான [[ரோமப் பேரரசன்]] ஆவான். நீரோ அவனது மாமனான [[குளோடியஸ்|குளோடியசினால்]] [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ [[அக்டோபர் 13]], [[54]] இல் மன்னனாக முடி சூடினான்.
 
நீரோ [[54]] முதல் [[68]] வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் [[பார்த்தியப் பேரரசு]]டன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு ([[58]]–[[63]]) ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் [[ஜூன் 9]], [[68]] இல் கட்டாயத் [[தற்கொலை]] செய்து கொண்டு இறந்தான்<ref>Suetonius claims that Nero committed suicide in Suetonius, ''The Lives of Twelve Caesars'', Life of Nero [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Nero*.html#49 49]; Sulpicius Severus, who possibly used Tacitus' lost fragments as a source, reports that is was uncertain whether Nero committed suicide, Sulpicius Severus, ''Chronica'' II.29, also see T.D. Barnes, "The Fragments of Tacitus' Histories", ''Classical Philology'' (1977), p.228</ref>.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 59:
[[ru:Нерон]]
[[scn:Niruni]]
[[sco:Nero]]
[[sh:Neron]]
[[simple:Nero]]
"https://ta.wikipedia.org/wiki/நீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது