12,236
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (Removed category "கனவுருப்புனைவு்"; Quick-adding category "கனவுருப்புனைவு" (using HotCat)) |
||
[[ஹோமர்|ஹோமரின்]] [[கிரேக்கம்|கிரேக்க]] தொன்ம இலக்கியமான [[ஒடிசி (இலக்கியம்)|ஒடிசி]] கனவுருப்புனைவிற்கான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] தான் கனவுருப்புனைவு தனிப்பாணியாக உருவானது. [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] மத்தியில் [[ஜெ. ஆர். ஆர். டோல்கீன்|ஜே. ஆர். ஆர். டோல்கீனின்]] [[த லோட் ஒவ் த ரிங்ஸ்|த லார்ட் ஆப் த ரிங்ஸ்]] புத்தகங்கள் வெளியான பிறகு கனவுருப்புனைவு பாணி இலக்கிய உலகின் மைய நீரொட்டத்துக்கு வந்தது. 1990களில் [[ராபர்ட் ஜோர்டான்]], [[ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்]], [[ஜே. கே. ரௌலிங்]], [[நீல் கைமான்]] பொன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கனவுருப்புனைவு பாணிக்கு வெகுஜன ஆதரவைப் பெற்றுத்தந்தன. தற்போது பல கனவுருப்புனைவுகளை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.
[[ar:رواية فانتازية]]
[[tr:Fantezi edebiyatı]]
[[zh:奇幻文學]]
[[பகுப்பு:கனவுருப்புனைவு]]
|