பிளிம்சால் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "கப்பல்கள்" (using HotCat)
 
வரிசை 2:
 
இக்கோடு [[சாமுவேல் பிளிம்சால்]] என்னும் ஆங்கிலேயரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூகசீர்திருத்தவாதியும் ஆவார். அவர் வாழ்ந்த காலத்தில் கப்பல் முதலாளிகள் கப்பலுக்கு அதன் மதிப்பைவிட மிகுதியாகக் [[காப்பீடு]] செய்து விட்டு கப்பல்களின் அதிக எடை ஏற்றிச் செலுத்தினர். இதனால் கப்பல் நீரில் செல்வதை விட முழுகினால் அதிக லாபம் கிடைத்ததால் அவ்வாறு செய்தனர். இதனால் [[மாலுமி]]களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இத்தகைய அதிக எடை ஏற்றிச் செலுத்தப்பட்ட கப்பல்கள் மரணக்கப்பல்கள் என்னும் பொருள்படி (coffin ships) என்று அழைக்கப்பட்டன.
 
[[பகுப்பு:கப்பல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிளிம்சால்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது