காஷ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tt:Кашмир
சி தானியங்கிஇணைப்பு: mzn:کشمیر; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Kashmir map.jpg|thumb|right|பச்சை நிறத்தில் காணப்படும் பகுதி பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்டவை. ஆரஞ்சு நிறத்தில் காணப்படுபவை இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள்; [[அக்ஷை ச்சின்]]([[Aksai Chin]])பகுதி [[சீனா|சீன]]க் கட்டுப்பாட்டில் உள்ளது.]]
 
[[Imageபடிமம்:Kashmir Valley to Ladakh bus route.jpg|thumb|right|270px|இதன் கடுமையான மலை பிரதேசத்தால், பெரும்பாலான பகுதிகளுக்கு வாகனப் போக்குவரத்து இல்லை. மேல் பார்ப்பது [[லடாக்]]கை ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கார்கில்-லே நெடுஞ்சாலை.]]
 
'''காஷ்மீர்''' ([[கஷ்மீரி]]: '''कॅशीर''', <big>''' کٔشِیر '''</big>; [[ஹிந்தி]]:''' कश्मीर '''; [[உருது]]: <big>'''کشمیر'''</big>) [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணை கண்டத்தின்]] வடமேற்கு பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே [[காஷ்மீர் ]] எனபட்டது.
 
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், [[ஜம்மு]], காஷ்மீர் மற்றும் [[லடாக்]] ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்]] ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. [[அக்சய் சீன்]] என்றழைக்கப்படும் பகுதி [[சீனா]]வின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.
வரிசை 9:
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காஷ்மீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் [[காஷ்மீர சைவம்|சைவம்]] மற்றும் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்தி]]ற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஜம்மு காஷ்மீர்]]
* [[http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_21post 21.html காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை]]
 
[[பகுப்பு:இந்தியா]]
வரிசை 49:
[[mn:Кашмир]]
[[mr:काश्‍मीर]]
[[mzn:کشمیر]]
[[nds:Kaschmir]]
[[new:काष्मीर् (सन् २००३या संकिपा)]]
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது