வி. முத்தழகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==திரைப்படப் பாடல்கள்==
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். 'புதிய காற்று' திரைப்படம் இவரை அறிமுகப்படுத்தியது.முதன் முதலில் [[புதிய காற்று]] படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார். இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது. .இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறிவிடலாம்." புதிய காற்றை" தொடர்ந்து [[கோமாளிகள்]], '[[ஏமாளிகள்]], [[நான் உங்கள் தோழன்']], [[தென்றலும் புயலும்]], [[வாடைக்காற்று]], [[தெய்வம் தந்த வீடு]], [[அநுராகம்]], '[[எங்களில் ஒருவன்']], '[[நெஞ்சுக்கு நீதி']], '[[அவள் ஒரு ஜீவநதி']], '[[நாடு போற்ற வாழ்க']], '[[சர்மிளாவின் இதயராகம்']] போன்ற படங்களில் பாடினார்.'புதிய காற்று' 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 20 வருட இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணிப்பின்னணி பாடியிருக்கிறார் என்பது அவரது திறமைக்கு எடுத்துக் காட்டாகும்..10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார். 'அஞ்சானா' என்ற படத்தில் விஜயகுமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது. தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.
 
==தனி நபர் இசை நிகழ்ச்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._முத்தழகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது