சு. தியடோர் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாஸ்கரன் [[தாராபுரம்|தாராபுரத்தில்]] 1940இல் பிறந்தார். [[பாளையங்கோட்டை]] சென். ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் [[சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி]]யில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன், [[தமிழக அரசு]] ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். [[1964]]ல் [[இந்திய ஆட்சிப் பணி|இந்திய தபால் துறையில்]] சேர்ந்தார். [[திருச்சி]]யில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் [[வேலூர்|வேலூருக்கும்]] பின்னர் [[மேகாலயா|மேகாலயாவிற்கும்]] பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது [[1971]]ல் [[வங்காளதேச விடுதலைப் போர்]] மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார். தற்மொழுதுதற்பொழுது தன் மனைவி திலகாவுடன் [[பெங்களூர்|பெங்களூரில்]] வசித்து வருகிறார்.<ref name="A">{{cite web|title=Interview with Theodore Baskaran |url=http://www.kalachuvadu.com/issue-89/interview.asp|work=Kalachuvadu Magazine|date=May 2007}}</ref><ref name = C>{{cite web|title=Verse and versatility |url=http://www.hindu.com/yw/2003/12/20/stories/2003122000240300.htm |work=[[The Hindu]]|date=20 December 2003}}</ref>
 
==திரைப்பட வரலாற்றாளர்==
"https://ta.wikipedia.org/wiki/சு._தியடோர்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது