சு. தியடோர் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
 
==சூழலியல் ஆர்வலர்==
பாஸ்கரன் ஒரு [[சூழலியல்]] மற்றும் [[காட்டுயிர்]] ஆர்வலர். இவர் முன்னர் மதிப்புறுமதிப்புரு காட்டுயிர் பாதுகாவலராக இருந்துள்ளார். தற்போது [[உலகக் காட்டுயிர் நிதியம்|உலகக் காட்டுயிர் நிதியத்தின்]] இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ''தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ்'' (The Dance of the Sarus) என்னும் பெயரில் 1998இல் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்|ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால்]] வெளியிடப்பட்டது. பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் கரந்தின் ''தி வே ஆஃப் தி டைகர்'' (The way of the Tiger) என்ற நூலை கானுறை வேங்கை (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.<ref name="A"/>
 
=== கூற்றுக்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சு._தியடோர்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது